முருங்கைக் கீரையில் குர்செடின், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள். இந்த கீரை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் மேம்படுத்துகிறது.
இரத்த சர்க்கரை அளவை குறைப்பதிலும் முருங்கைக் கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் முருங்கைக்கீரை சாப்பிடுவதால் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க்ம்.
முருங்கை இலைகளில் குளோரோஜெனிக் அமிலம் போன்ற கலவைகள் இருப்பது மேம்பட்ட இன்சுலின் உணர்திறன் மற்றும் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது" என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.