குளிர்காலத்தில் வீடுகளின் வெப்பநிலை குறைவாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், குளிர்சாதனப்பெட்டியை சுவருக்கு அருகில் வைத்தால், அதன் குளிர் வெளியே வர முடியாது. இதனால் கம்ப்ரசர் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். அப்போது கம்ப்ரசர் அதிக வெப்பமடைந்து, பிரிட்ஜ் சேதமடையலாம்.