ஜோதிடத்தின் பார்வையில், சுக்கிரன் கிரகம், ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல் மற்றும் செழுமை ஆகியவற்றின் காரன கிரகம் கருதப்படுகிறது. சுக்கிரன் கிரகம் செப்டம்பர் 24 அன்று கன்னி ராசியில் நுழையவுள்ளார். சுக்கிரன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் நேரத்தில் ஏற்கனவே அந்த ராசியில் புதன் மற்றும் சூரியனும் இந்த ராசியில் இருப்பார்கள். கிரகபங்களின் இந்த சிறப்பு நிலை அனைத்து 12 ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.