மருக்கள் மறைந்து அழகில் பிரகாசிக்க ஈஸியான 5 வழிகள் இதோ...!

First Published Oct 30, 2020, 8:53 PM IST

பெண்களுக்கு பெரும் பிரச்சனையே அவர்களுடைய முகம் மற்றும் கழுத்து பகுதியில் தோன்றும் மருக்கள் தான். அழகை கெடுப்பது மட்டுமின்றி, பலரது தன்னம்பிக்கையை உடைக்கும் காரணியாகவும் மருக்கள் உள்ளன. அழகை கெடுக்கும் மருக்களை விரட்ட வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இதை செய்து பாருங்கள்... 

தினமும் ஒரு துண்டு இஞ்சியை பரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து 2 வாரங்களுக்கு செய்து வந்தால், பருக்களானது தளர்ந்து, இயற்கையாகவே உதிர்ந்துவிடும்.
undefined
அன்னாசிப் பழத்தை சாறு எடுத்து, அதனை மரு உள்ள இடத்தில் தேய்த்து 25 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
undefined
வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். அதிலும் இரவில் படுக்கும் முன், வெங்காயத் துண்டில் உப்பு தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து பேஸ்ட் போல் அரைத்து, அதனை மரு உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.
undefined
ஆப்பிள் சீடர் வினிகரை மரு உள்ள இடத்தில் காட்டன் கொண்டு தேய்த்து வந்தாலும், அது விரைவில் உதிர்ந்துவிடும்.இந்த முறைக்கு முதலில் சருமத்தில் சோப்பு கொண்டு தேய்த்து கழுவி விட்டு, பின் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும். இருப்பினும், இதனை தினமும் மூன்று முறை செய்து வந்தால், மருக்களானது எளிதில் உதிரும்.
undefined
எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து கழுவினாலும், மருக்கள் சீக்கிரம் போய்விடும்.
undefined
click me!