Guru Parivartan
ஜோதிடத்தின் பார்வையில், நவகிரகங்களில் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும் போது அதன் சுப மற்றும் அசுப நிகழ்வுகள் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில், செவ்வாய், புதன், குரு ஆகிய முக்கிய கிரகங்கள் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தனது ராசியை மாற்ற துவங்கியது. இது வரும் 140 நாட்களுக்கு அதாவது 6 ஜனவரி 2023 வரை அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இதனால் எந்தெந்த ராசிக்களுக்கு என்னென்னெ பலன் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேலும், படிக்க..September Month Horoscope: செப்டம்பரில் நிகழும் சுக்கிரன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு இருக்கும்
Guru Parivartan
மிதுனம்
இந்த காலகட்டத்தில், மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் இருக்கும். அதேபோல் உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். தொழிலில் எப்போதும் முன்னேற்றம் இருக்கும்.