ஆண்களில் ஒரு சிலர் ரொமாண்டிக் அண்ட் ஸ்மார்ட்டா இருக்க நினைப்பாங்க. பெண்கள் எப்பொழுதும் அவர்களைடேனே இருக்க வேண்டும் அல்லது அவர்களையே சுற்றி சுற்றி வர வேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்காக மெனக்கிட்டு தங்களை அழகுபடுத்திகே கொண்டே இருப்பார்கள்.
பெண்களை ரொம்ப ஈஸியா கவர்வதற்கு சிம்பிளான ஒரு விஷயத்தை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம்.
பெண்களை தங்கள் பக்கம் வசம் செய்த சில குறிப்பிட்ட வாசனை திரவியங்கள் (scent ) உள்ளன. அவைகளை ஆண்கள் தேர்வு செய்து பயன்படுத்தினாலே போதும். பிறகு உங்கள் மடியில் சாய்ந்து விடுவார்கள்.
பொதுவாக பெண்களுக்கு நறுமணங்களின் மீது தனித்துவமான விருப்பம் இருக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் ஆண்கள் உபயோகிக்கும் பர்ஃப்யூம்களை (scent ) அவர்களுக்கு பிடித்த விதத்தில் இருந்தால் போதுமே. அதற்கே பெண்கள் அவர்களுடன் ஃபிரென்ட்ஷிப் வைத்துக் கொள்ள நினைப்பார்கள். பின் அதுவே ஒரு சிலருக்கு காதலாக மாறி திருமணம் வரை செல்லும்.
என்ன தான் அழகான ஆடைகள் அணிந்தாலும் ஆண்களுக்கு அதிக அளவில் வியர்வை வரும் என்பதால் அதிலிருந்து வரும் வியர்வை நாற்றத்தை முதலில் மறைக்க வேண்டும்.
அப்படி மறைக்க வேண்டு னில் சில வாசனை திரவியங்களை தேர்வு செய்ய வேண்டும். இப்படி தேர்வு செய்யப்படும் வாசனை திரவியங்கள் வியர்வை நாற்றத்தை மட்டும் அகற்றாமல், உங்களை ரொமான்டிக் அண்ட் ஸ்மார்ட்டா வைத்துக் வகையில் இருக்க வேண்டும்.
பெண்கள் பலருக்கும் பழங்களின் வாசனையை அதிகமாக விரும்புவார்கள். பழங்களின் ஃபிளேவர்கள் கொண்ட ஃபெர்ப்யூம் அல்லது ஸ்பிரே உபயோகித்தால் எல்லா பெண்களும் உங்களை பிடிக்கும் அன்று சொல்லும் அளவிற்கு வந்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக
லெமன்,
ஆரஞ்சு,
ஸ்டிராபெர்ரி,
செர்ரி வகைகள் போன்ற ஃபிளேவர்களைத் தேர்வு பயன்படுத்துங்கள்.