இந்த கிராமத்தில் ஹெலிபேட் மைதானம், தீம் பார்க் ஆகியவை உள்ளது. மக்கள் பொழுதுபோக்கு செய்ய அனைத்து வசதிகளும் உள்ளன. இங்கு வாழும் மக்களுக்கு விவசாயம் தான் தொழில். இங்குள்ள மக்கள் விவசாயம் மூலம் ஆண்டுக்கு 80 லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றனர்.
இதையும் படிங்க: வீட்டிற்கு செழிப்பை கொண்டு வரும் வாஸ்து சீக்ரெட்ஸ்!!
இங்குள்ள மக்களுக்கு கார்கள், பங்களாக்கள், பலருக்கு சொந்தமாக ஹெலிகாப்டர்கள் உள்ளன. சொந்தமாக பங்களாவும், கார் வாங்குவதும் இங்கு சகஜம். இந்த கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் இலவச பங்களா, கார் வழங்கப்படுகிறது. இந்த கிராமத்தை விட்டு வெளியேறினாலோ அல்லது வேறு இடத்திற்கு மாறினால், கொடுத்த பங்களாவையும் காரையும் மீண்டும் அரசு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.