கேரட்டில் வைட்டமின் A, C நிறைந்துள்ளது. இவை குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. கேரட்டில் உள்ள வைட்டமின் C குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. கேரட் குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. வறண்ட சருமத்தைத் தடுக்கிறது.