உங்கள் வீட்டிற்குள் செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் ஈர்க்கும் 5 பொருட்கள்
First Published | Sep 29, 2024, 11:25 PM ISTஉங்கள் வீட்டிற்கு சில பொருட்கள் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது மட்டுமல்ல, இந்தப் பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்து எதிர்மறை சக்தியை நீக்கி, துரதிர்ஷ்டத்தைத் தடுக்கவும் முடியும். உங்கள் வீட்டிற்குள் அவசியம் இருக்க வேண்டிய சில பொருட்களைப் பார்ப்போம்.