Ceiling Decor: உங்கள் வீட்டை 5 ஸ்டார் ஹோட்டல் போல மாற்றுங்கள்.! இந்த 10 சீலிங் டிசைன்களை ட்ரை பண்ணி பாருங்க.!

Published : Jun 04, 2026, 02:38 PM IST

Ceiling Decoration Ideas: உங்க வீட்டின் வரவேற்பறை மற்றும் லிவிங் ரூம் ரொம்ப சிம்பிளா இருக்கா? உங்கள் வீட்டை ஒரு லக்சரி 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி மாத்த ஆசையா? அப்போ 2026-ல் டிரெண்டாகும் இந்த சூப்பர் சீலிங் டெக்கார் ஐடியாக்களை ட்ரை பண்ணி பாருங்க.

PREV
19
Ceiling Decoration Ideas

வீட்டை அழகா காட்ட எல்லாரும் பர்னிச்சர், சுவர்கள், தரைனு மெனக்கெடுவாங்க. ஆனா, சீலிங் டெக்கார் தான் இப்போ புது டிரெண்ட். 2026-ல் உங்க வீட்டுக்கு மாடர்ன் மற்றும் லக்சரி லுக் கொடுக்க இந்த சீலிங் டிசைன்கள் ரொம்ப உதவியா இருக்கும். சரியான சீலிங் டிசைன் உங்க ரூமை அழகா காட்டுறது மட்டுமில்ல, விசாலமாகவும், பிரகாசமாகவும் காட்டும். உங்க லிவிங் ரூம் அல்லது பெட்ரூமை ஒரு ஸ்டார் ஹோட்டல் மாதிரி மாத்த இந்த ஐடியாக்கள் நிச்சயம் உதவும்.

Old Nighties Reuse Ideas: பழைய நைட்டியை தூக்கிப் போடாதீங்க.! வீட்டுக்கு தேவையான 5 சூப்பர் பொருட்களை செய்யலாம்.!

29
கோவ் லைட்டிங்

2026-ல் இதுதான் ரொம்ப பாப்புலர் டிசைன். ஃபால்ஸ் சீலிங் டிசைன் செய்து, அதுல மறைமுகமா LED லைட்ஸ் பொருத்துறதுதான் கோவ் லைட்டிங். இந்த சாஃப்ட்டான வெளிச்சம், ரூமுக்கு ஒரு பிரீமியம் மற்றும் இதமான உணர்வைக் கொடுக்கும்.

Home Cooling Plants: ஏசி செலவு மிச்சம்.! இந்த ஒரு செடி போதும், வீடு ஜில்லுனு மாறிடும்.! அசுத்தமான காற்றையும் சுத்தப்படுத்தும்.!

39
வுட்டன் பேனல் சீலிங்

இயற்கையான மற்றும் ஒரு கதகதப்பான சூழலை விரும்புறவங்களுக்கு இந்த வுட்டன் பேனல் சீலிங் ஒரு சூப்பரான சாய்ஸ். மரத்தோட இயல்பான டெக்ஸ்ச்சர், அறைக்கு ஒரு கிளாசிக் லுக் கொடுக்கும். இது மாடர்ன் இன்டீரியரோடு ஈசியா மேட்ச் ஆகிடும்.

Lifestyle: உள்ளாடை முதல் பெட்ஷீட் வரை.! எத்தனை நாளைக்கு ஒருமுறை துவைக்க வேண்டும்? மருத்துவர் கூறும் அறிவுரை.!

49
ஜியோமெட்ரிக் வடிவங்கள்

சதுரம், அறுகோணம் போன்ற ஜியோமெட்ரிக் வடிவங்கள் கொண்ட டிசைன்கள் இப்போ ரொம்ப பாப்புலர் ஆகிட்டு வருது. இந்த ஸ்டைல், உங்க ரூமுக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தைக் கொடுப்பதோடு, மாடர்ன் டெக்காருக்கு புதுப் பொலிவையும் சேர்க்கும்.

ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்.! கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த 5 சிறந்த பாய் வகைகளை டிரை பண்ணுங்க.!

59
மிரர் ஃபினிஷ் சீலிங்

சின்ன ரூமை பெருசா காட்ட இந்த மிரர் ஃபினிஷ் சீலிங் ஒரு பெஸ்ட் ஆப்ஷன். இதோட பிரதிபலிக்கும் தன்மை, ரூம்ல வெளிச்சத்தை அதிகப்படுத்தி, இடத்தை இன்னும் ஓப்பனாக காட்டும்.

Living Room Decor : வெறும் ₹1000-ல் உங்க வீட்டை 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி மாத்தலாம்! இதோ 5 சிம்பிள் ஐடியாஸ்.!

69
3D பேட்டர்ன் சீலிங்

3D டெக்ஸ்ச்சர் மற்றும் பேட்டர்ன் கொண்ட சீலிங், உங்க வீட்டுக்கு ஒரு லக்சரி ஹோட்டல் லுக்கைக் கொடுக்கும். இந்த டிசைன், குறிப்பாக லிவிங் ரூம் மற்றும் மாஸ்டர் பெட்ரூமில் கவனத்தை ஈர்க்கும். 

Balcony Gardening : பால்கனி சும்மா இருக்கா? இந்த 9 செடிகளை ட்ரை பண்ணுங்க, சம்மர் முழுக்க பிரெஷா காய்கறி கிடைக்கும்.!

79
மெட்டாலிக் ஃபினிஷ் சீலிங்

கோல்டு, பிரான்ஸ், சில்வர் டோன்களில் வரும் மெட்டாலிக் ஃபினிஷ் 2026-ல் பெரிய டிரெண்டாக இருக்கும். இது சீலிங்கிற்கு ஒரு ராயல் டச் கொடுப்பதோடு, ரூமோட ஒட்டுமொத்த அழகையும் அதிகரிக்கும்.

Cooling Plants: வீட்டை ஜில்லுனு வைக்கும் 6 செடிகள்: இந்த செடிகளை வீட்டில் வைத்தால் AC பில்லை பாதியாக குறைக்கலாம்.!

89
ஸ்மார்ட் லைட்டிங்

ஸ்மார்ட் லைட்டிங் பயன்பாடு அதிகரிப்பதால், சீலிங்குடன் ஒருங்கிணைந்த லைட் டிசைன்களும் பிரபலமாகி வருகின்றன. இந்த டெக்னிக், அறைக்கு ஒரு மாடர்ன், கிளாசி மற்றும் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுக்கும்.

LPG cylinder : கேஸ் சீக்கிரம் தீர்ந்துடுதா? 20 நாள் எக்ஸ்ட்ரா வரணுமா? இந்த 5 சிம்பிள் டிப்ஸ் ஃபாலோவ் பண்ணுங்க.!

99
மினிமலிஸ்ட் வொயிட் சீலிங்

சிம்பிளான, ஆனால் எப்போதுமே அழகான ஒரு லுக் விரும்புறவங்களுக்கு மினிமலிஸ்ட் வொயிட் சீலிங் ஒரு சிறந்த தேர்வு. தெளிவான கோடுகள் மற்றும் லைட் கலர்களுடன், இந்த டிசைன் எந்த இன்டீரியர் தீமுக்கும் எளிதாகப் பொருந்தும். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories