மொத்தமாக 4 ஓவர் வீசிய போல்ட் 30 ரன்கள் கொடுத்தார். 2 விக்கெட்டுகளை பவர் பிளேவில் எடுத்தவர்.. அடுத்து 18வது ஓவரில் ஹெட்மேயர் விக்கெட்டையும் எடுத்தார். இந்த தொடரில் இரண்டு லீக், ஒரு பிளே ஆப், தற்போது பைனல் என்று நான்கு போட்டிகளில் மும்பையை டெல்லி எதிர்கொண்டு இருக்கிறது. நான்கு போட்டியிலும் போல்ட் இப்படித்தான் பந்து வீசி உள்ளார்