இந்நிலையில், இந்த சீசன் குறித்து பேசிய அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி, வெற்றி, தோல்வியை பொறுத்தமட்டில் எங்களுக்கு கடந்த சீசனும் இந்த சீசனும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் இந்த சீசனில் எங்கள் அணி ஆடிய விதம், ஆட்டத்தின் தரம் ஆகியவை அபாரமானது. இந்த சீசனில் எங்கள் அணியின் திட்டத்தை களத்தில் மிகச்சிறப்பாக செயல்படுத்தினர் வீரர்கள். 13 சீசனில் இந்த சீசன் தான் எங்கள் அணியின் மிகச்சிறந்த சீசன் என்று ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.