ரயில்கள் பகலை விட இரவில் வேகமாக செல்கிறதா? காரணம் என்ன?

First Published | Aug 26, 2024, 8:20 PM IST

இந்திய இரயில்வே நாட்டின் நீண்ட தூரப் பயணங்களுக்கான உயிர்நாடியாக உள்ளது. இந்திய இரயில்வே மூலம் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஆனால் பகலை விட இரவில் அதிக வேகத்தில் ரயில் இயக்கப்படுவது ஏன் என்று தெரியுமா?

Train speed at Night

இந்திய இரயில்வே மூலம் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஆனால் பகலை விட இரவில் அதிக வேகத்தில் ரயில் இயக்கப்படுவது ஏன் என்று தெரியுமா?

Day and Night Trains speeds

பகலை விட இரவில் ரயிலின் வேகம் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? அதற்கான காரணம் என்ன என்பதை இப்போது விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். 

Latest Videos


Night Trains

இதற்கு முதல் காரணம், ரயில் தண்டவாளத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் பகலை விட இரவில் குறைவாக இருக்கும் என்பதுதான்.

Trains

ரயில் தண்டவாளத்தில் எந்தவிதமான பராமரிப்பு பணிகளும் இருக்காது. இதனால், இரவில் அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Indian Railways

இரவில், ரயிலை ஓட்டும் லோகோ பைலட் தொலைவில் இருந்து சிக்னலைப் பார்க்க முடியும். இதன் காரணமாக பெரும்பாலும் வேகத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் ரயிலைத் தொடர்ந்து வேகமாக இயக்க முடிகிறது.

click me!