இந்தியாவில் அமைத்துள்ள டாப் 10 பிரமாண்ட வீடுகளை பார்க்கலாம் வாங்க!

manimegalai a   | Asianet News
Published : Aug 01, 2020, 06:27 PM IST

இந்தியாவில் அமைத்துள்ள டாப் 10 பிரமாண்ட வீடுகளை பார்க்கலாம் வாங்க!

PREV
110
இந்தியாவில் அமைத்துள்ள டாப் 10 பிரமாண்ட வீடுகளை பார்க்கலாம் வாங்க!

டாப் 10வது இடத்தில இருப்பது ஷாஷி ருய்ய மற்றும் ரவி ருய்ய இவங்க எஸ்ஸார் கம்பெனி முதலாளிகள் இந்த வீட்டின் மதிப்பு 120 கோடி 

210

டாப் 9வது இடத்தில இருப்பது எஸ் பேங்க் சி இ ஓ ராணா கபூர் இந்த வீட்டின் மதிப்பு 120 கோடி 

310

டாப் 8 வது இடத்தில் இருப்பவர் நவீன் ஜிண்டால் இவர் ஒரு ஸ்டீல் கம்பெனி முதலாளி இந்த வீட்டின் மதிப்பு 150 கோடி 

410

டாப் 7 வைத்து இடத்தில இருப்பது ஷாருகான் ஹிந்தி நடிகர் மண்ணத் பேலஸ் வாங்கி இருக்கிறார் இந்த வீட்டின் மதிப்பு 150 கோடி 

510

டாப் 6 வது இடத்தில் இருப்பது ரத்தன் டாடா இவர் டாடா கம்பெனி முதலாளி இந்த வீட்டின் மதிப்பு 150 கோடி 

610

டாப் 5 ஆம் இடத்தில் இருப்பது ஜெய் பேலஸ் ஜெய்ப்பூர் , ராஜஸ்தான் இந்த வீட்டின் மதிப்பு 1000 கோடி 

710

டாப் 4 வது இடத்தை பிடித்து இருக்கிறார் சென்னையை சேர்ந்த எம்.ஏ.எம்  ராமஸ்வாமி செட்டியார் இவர் இருக்கும் வீடு தான் அது ராஜா  அண்ணாமலை புறத்தில் உள்ள இந்த வீட்டின் மதிப்பு 1700 கோடி 

810

டாப் 3 வது இடத்தை பிடித்து இருக்கிறவர் அணில் அம்பானி ரிலையன்ஸ் முதலாளி இந்த வீட்டின் மதிப்பு 5000 கோடி 

910

டாப் 2 வது இடத்தை பிடித்து இருக்கிறவர் முகேஷ் அம்பானி எல்லாருக்கும் தெரிந்து இருக்கும் இந்த வீட்டின் மதிப்பு 10000 கோடி 26 மாடி , 600 தொழிலாளர்கள் ,150 கார் பார்க்கிங் , மினி சினிமா திரையரங்கம் பிரமாண்டமாய் கட்டிய வீடு 

1010

டாப் 1 இந்திய ஜனாதிபதி குடியிருப்பு மாளிகை இதன் மதிப்பு 46000கோடி 

click me!

Recommended Stories