பிரியங்கா காந்தியின் அசையும் சொத்துக்கள் ரூ.4,24,78,689, அசையா சொத்துகள் ரூ.7,74,12,598, மொத்த சொத்துக்கள் ரூ.11,98,91287, பொறுப்புகள் 15,75,000, 2023-24 இல் காட்டப்பட்ட வருமானம்: ரூ 15,09,220 ஆகும். ராபர்ட் வத்ராவின் அசையும் சொத்துக்கள் ரூ.37,91,47,432, அசையா சொத்துகள் ரூ.27,64,38,633, மொத்த சொத்துக்கள் ரூ.65,55,86,065, பொறுப்புகள் ரூ.10,03,30,374, 2023-24ல் வருமானம் ரூ.15,09,220 ஆகும்.
இந்த லிமிட்டுக்கு மேல் சேவிங்க்ஸ் அக்கவுண்ட்டில் பணத்தை போடாதீங்க.. வீட்டுக்கு ரெய்டு வரும்!