Photo gallery: தாவுதி போரா முஸ்லிம் சமூகத்தினரும், பிரதமர் மோடியும்: புகைப்படத் தொகுப்பு

Published : Feb 10, 2023, 12:53 PM ISTUpdated : Feb 10, 2023, 12:56 PM IST

பிரதமர் மோடிக்கும் தாவுதி போரா முஸ்லிம் சமூகத்தினருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த சமூகத்தினர் மீது பிரதமர் மோடிக்கு தனிஅன்பும், மரியாதையும் உண்டு. மும்பையில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் தாவுதி போரா முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கல்வி வளாகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 

PREV
13
Photo gallery: தாவுதி போரா முஸ்லிம் சமூகத்தினரும், பிரதமர் மோடியும்: புகைப்படத் தொகுப்பு
பிரதமர் மோடியும் தாவுதி போரா முஸ்லிம் சமூகத்தினரும்

மும்பைக்கு இன்று வரும் பிரதமர் மோடி, தாவுத் போரா சமூகத்தின் சார்பில் நடத்தப்படும், அந்தேரியில் உள்ள அல்ஜிமியா துஸ் சைபியா (Aljamea-tus-Saifiyah )கல்வி வளாகத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 

23
தாவுதி போரா முஸ்லிம்கள் மீது மரியாதை

பிரதமர் மோடிக்கும் தாவுதி போரா முஸ்லிம் சமூகத்தினருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த சமூகத்தினர் மீது பிரதமர் மோடிக்கு தனிஅன்பும், மரியாதையும் உண்டு. குறிப்பாக சயதன்னா சாஹிப் மீது மோடிக்கு தனி மதிப்பும், மரியாதையும் இருந்தது. 

33
மோடியை திகைக்க வைத்த திடீர் பிறந்தநாள் விருந்து

கடந்த 2005ம்ஆண்டு பிரதமர் மோடி சென்னையில் நடந்த பாஜக தேசிய செயற்குழு கூட்டத்துக்கு வந்தபோது, அவரின் பிறந்தநாளுக்காக நட்சத்திர ஹோட்டலில் சிறப்பு விருந்து அளித்தனர் போரா முஸ்லிம் சமூகத்தினர். இந்தவிருந்தை பிரதமர் மோடியே எதிர்பார்க்கவில்லை

Read more Photos on
click me!

Recommended Stories