முன்பதிவு செய்த பிறகும் உங்களுக்கு சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால், அல்லது டீலர் அதிக விலையைக் கேட்டால், முதலில் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது உதவி எண்ணில் புகார் அளிக்கவும்.
Indane Gas ஹெல்ப்லைன் நம்பர்
1800-2333-555 (டோல் ஃப்ரீ)
7718955555 (LPG புக்கிங் மற்றும் புகார்)
HP Gas ஹெல்ப்லைன் நம்பர்
1800-2333-555 (டோல் ஃப்ரீ)
9493602222 (HP Anytime LPG)
Bharat Gas ஹெல்ப்லைன் நம்பர்
1800-22-4344 (டோல் ஃப்ரீ)
7715012345 (LPG புக்கிங்)