கேரள தனலட்சுமி DL 23 லாட்டரி முடிவுகள் வெளியானது.. அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?

Published : Oct 22, 2025, 04:12 PM IST

கேரள லாட்டரி துறை நடத்திய தனலட்சுமி DL 23 லாட்டரி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. திருவனந்தபுரம் கோர்க்கி பவனில் நடைபெற்ற குலுக்கலில், முதல் பரிசான ரூ.1 கோடியை DL 966451 என்ற டிக்கெட் எண் வென்றது.

PREV
12
கேரள லாட்டரி முடிவுகள்

கேரள மாநில லாட்டரி துறை நடத்திய தனலட்சுமி DL 23 லாட்டரி முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. பரிசுகள் அறிவிப்பு மற்றும் குலுக்கல் திருவனந்தபுரம் கோர்க்கி பவனில் மதியம் 3 மணிக்கு நடைபெற்றது.

முக்கிய பரிசுகள்

முதல் பரிசு (ரூ.1 கோடி)

டிக்கெட் எண்: DL 966451

இரண்டாம் பரிசு (ரூ.30 லட்சம்)

டிக்கெட் எண்: DM 279062

மூன்றாம் பரிசு (ரூ.5 லட்சம்)

டிக்கெட் எண்: DM 591420.

22
இன்று வெளியான லாட்டரி

சலுகை பரிசுகள்

ஆறுதல் பரிசுகள் (ரூ.5,000)

டிக்கெட் எண்கள்: DA 966451, DB 966451, DC 966451, DD 966451, DE 966451, DF 966451, DG 966451, DH 966451, DJ 966451, DK 966451, D56 966451

நான்காம் பரிசு (ரூ.5,000)

டிக்கெட் எண்கள்: 1256, 1762, 2533, 2553, 2856, 3227, 3643, 3853, 4035, 4316, 6188, 6209, 7041, 7849, 80954, 844, 894, 98 9756

ஐந்தாம் பரிசு (ரூ.2,000)

டிக்கெட் எண்கள்: 2296, 2520, 4637, 6337, 8350, 8745.

ஆறாம் பரிசு (ரூ.1,000)

ஏழாம் பரிசு (ரூ.500)

எட்டாம் பரிசு (ரூ.200)

ஒன்பதாம் பரிசு (ரூ.100)

இந்த DL 23 தனலட்சுமி லாட்டரி லாக்குகள் மற்றும் பரிசுகளுக்கான முழுமையான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக கேரள லாட்டரி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories