கொரோனா தடுப்பூசி கட்டாயமா? கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகளுக்கு போடலாமா? உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம்
First Published | Dec 16, 2020, 8:45 PM ISTகொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும், கண்டிப்பாக அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டுமா, யாருக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்படும் போன்ற மக்களின் பல்வேறு பொதுவான சந்தேகங்களுக்கு மருத்துவர் அருண் வத்வா விளக்கமாக பதிலளித்துள்ளார்.