மோடியின் பிறந்த நாள் ஸ்பெஷல்... சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்ட அரிய புகைப்படங்கள்!

Published : Sep 17, 2020, 07:04 PM IST

பாரத பிரதமர் மோடி, இன்று தன்னுடைய 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.   குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின், விஜயகாந்த், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை மோடிக்கு தெரிவித்தனர்.   பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களும் பிரமாண்ட கேக் வெட்டி மோடியின் பிறந்தநாளை கொண்டாய் மகிழ்ந்தனர்.   சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்ட புகைப்படங்களின் தொகுப்புகள் இதோ..

PREV
113
மோடியின் பிறந்த நாள் ஸ்பெஷல்... சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்ட அரிய புகைப்படங்கள்!

மோடிக்கு வெற்றி திலகமிடும் தாய்.. தத்ரூபமாக வரையப்பட்ட புகைப்படம் 

மோடிக்கு வெற்றி திலகமிடும் தாய்.. தத்ரூபமாக வரையப்பட்ட புகைப்படம் 

213

மன்னர் போல் தோரணையில் மோடி... பாஜக உறுப்பினர்களால் அதிகம் பகிரப்பட்ட புகைப்படங்களில் இதுவும் ஒன்று 

மன்னர் போல் தோரணையில் மோடி... பாஜக உறுப்பினர்களால் அதிகம் பகிரப்பட்ட புகைப்படங்களில் இதுவும் ஒன்று 

313

எளிமையின் சொரூபமாய் நிற்கும் மோடி 

எளிமையின் சொரூபமாய் நிற்கும் மோடி 

413

நாடி நரம்பு துடி துடிக்க பேசும்போது எடுத்த அரிய புகைப்படம் 

நாடி நரம்பு துடி துடிக்க பேசும்போது எடுத்த அரிய புகைப்படம் 

513

ஈடு இணையில்லா பாசத்தை தரும் தாய்... மோடியை நேசித்து வரைந்த புகைப்படம் 

ஈடு இணையில்லா பாசத்தை தரும் தாய்... மோடியை நேசித்து வரைந்த புகைப்படம் 

613

ராணுவ உடையில் பாரத பிரதமர் 

ராணுவ உடையில் பாரத பிரதமர் 

713

இளமை பருவத்தில் மோடி 

இளமை பருவத்தில் மோடி 

813

கடவுள் நம்பிக்கைக்கும் குறைவில்லை 

கடவுள் நம்பிக்கைக்கும் குறைவில்லை 

913

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மணல் ஓவியம் 

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மணல் ஓவியம் 

1013

மோடியின் அணைத்து புகைப்படங்களையும் ஒன்று சேர்த்து ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள் 

மோடியின் அணைத்து புகைப்படங்களையும் ஒன்று சேர்த்து ட்ரெண்ட் செய்த நெட்டிசன்கள் 

1113

ரோஜா பூ மழை போல் தூவ, மக்களை பார்த்து கை அசைக்கும் மோடி 

ரோஜா பூ மழை போல் தூவ, மக்களை பார்த்து கை அசைக்கும் மோடி 

1213

ராமர் கோவில் பூஜையின் போது, சமீபத்தில் எடுத்த புகைப்படம் 

ராமர் கோவில் பூஜையின் போது, சமீபத்தில் எடுத்த புகைப்படம் 

1313

கியூட் புன்னகையில் மோடி 

கியூட் புன்னகையில் மோடி 

click me!

Recommended Stories