மதுவின் பக்க விளைவுகள்:
பலருக்கு ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் உள்ளது. சில சமயங்களில் உடல் நலத்துக்கும் நல்லது. ஆனால் தொடர்ந்து குடித்து வந்தால், பல நோய்கள் வரும். இதனை அதிகமாக குடிப்பதால் வாய், தொண்டை, மார்பக புற்றுநோய், பக்கவாதம், மூளை பாதிப்பு மற்றும் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D