தூக்கத்திற்கு முன் அதிகமாக சாப்பிடுவது குறட்டைக்கு வழிவகுக்கும். குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன்னரே சாப்பிடுவதை முடிப்பது நல்லது.
தூக்க சுழற்சி..
நல்ல தூக்க சுழற்சியை பின்பற்ற வேண்டும். அதாவது.. ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்குவது, ஒரே நேரத்தில் எழுவது பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும்.. வழக்கமாக யோகா, தியானம் போன்றவை செய்ய வேண்டும். இவற்றைச் செய்வதன் மூலமும் குறட்டையைக் குறைக்கலாம்.
மேலே உள்ள குறிப்புகளைப் பின்பற்றினால், தூக்கத்தின் தரம் மேம்படும். ஆனாலும் குறட்டை தொடர்ந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.