வாழைப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.
இதயத்தை காக்க வாழைப்பழம்: எப்படி சாப்பிட வேண்டும்?
காலையில் வெறும் வயிற்றில் தவிர்த்து, உணவு இடைவேளையில் நன்கு கனிந்த பழத்தை சாப்பிடுங்கள். இதிலுள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பழங்கள் இதயத் துடிப்பை சீராக்கி மாரடைப்பு அபாயத்தைத் தடுக்கும்.