ஆனால், அதிகம் உண்மையைப் பேசுவது மக்கள் உறவையும் கெடுக்கும் என்பது பலமுறை கண்டதுண்டு. எனவே நீங்கள் எப்போதாவது ஒரு முறை பொய்யை நாடினால், அதில் தவறில்லை. இருப்பினும், உங்கள் தவறை மறைக்க இந்தப் பொய்களைச் சொல்லக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பல பொய்கள் உங்கள் உறவை பலப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? சில நேரங்களில் உங்கள் ஒரு பொய் உங்கள் துணையின் உணர்ச்சிகளை காயப்படுத்தாமல் காப்பாற்றுகிறது. இந்தப் பொய்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லுவோம்.