வெங்காயம்: 4
கேரட்: 1 கப்
வெங்காயத்தாள் (Spring Onion): 1 கப்
ஃபிரெஷ் நூடுல்ஸ்: 250 கிராம்
முட்டைக்கோஸ்: 1 கப்
குடைமிளகாய் (Capsicum): 1 கப்
இஞ்சி பூண்டு விழுது: 1 1/2 ஸ்பூன் (1 ஸ்பூன் இஞ்சி, 1/2 ஸ்பூன் பூண்டு)
மிளகாய்த்தூள்: 1 ஸ்பூன்
சோள மாவு (Corn Flour): 3 ஸ்பூன்
லைட் சோயா சாஸ்: 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் சாஸ் (Green Chilli Sauce): 1 ஸ்பூன்
முட்டை: 1
வேகவைத்து உதிர்த்த கோழிக்கறி (Chicken): 200 கிராம்
உப்பு (செந்தா நமக்): தேவையான அளவு
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்: தேவையான அளவு