Published : Jun 11, 2024, 11:49 AM ISTUpdated : Jun 11, 2024, 11:54 AM IST
Siragadikka aasai serial hero Muthu salary : விஜய் டிவியில் நம்பர் 1 இடத்தில் தொடர்ந்து இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் சீரியல் ஆகும். குறிப்பாக சன் டிவிக்கு கடும் போட்டி கொடுக்கும் வகையில் சிறகடிக்க ஆசை டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வருகிறது.
25
Siragadikka aasai Serial
இரவு 9:00 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர்ச்சியாக டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு அதிகமான வரவேற்பு உள்ளது என்று கூறலாம்.
35
Siragadikka aasai
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்திருக்கின்றனர். அண்ணாமலை, விஜயா, முத்து, மீனா, மனோஜ், ரோகிணி, ரவி, ஸ்ருதி என கேரக்டர்களை பேர் சொல்லி அழைக்கும் அளவுக்கு உள்ளது.
45
Muthu Meena Salary
சம்பள விவரங்களின்படி, ஒருநாளுக்கு அம்மா கேரக்ட்ரில் நடிக்கும் விஜயா ரூ 8000, அப்பாவாக நடிக்கும் அண்ணாமலை ரூ 8000, முத்து ரூ 12,000, மீனா ரூ 12,000 சம்பளமாக பெறுகிறார்கள்.
55
Vijay TV Serials
அதேபோல அண்ணனாக நடிக்கும் மனோஜ் ரூ 6000, அண்ணியாக ரோகிணி ரூ 6000, தம்பி கேரக்ட்ரில் நடிக்கும் ரவி ரூ 5000, அவரது மனைவியாக நடிக்கும் ஸ்ருதி ரூ 5000 சம்பளம் வாங்குகிறார்கள்.