இன்றைய (ஜூன் 08) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.190 குறைந்து ரூ.6,650-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,120-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.56,960-ஆக விற்பனையாகிறது.