Today Gold Rate In Chennai: 4வது நாளாக அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Published : Aug 27, 2024, 10:10 AM IST

தங்கம் விலை கடந்த சில நாட்களாக நிலையாக இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.53,560 ஆகவும், கிராமுக்கு ரூ.6,695 ஆகவும் உள்ளது. வெள்ளி விலை சற்று அதிகரித்து, கிராமுக்கு ரூ.93.50 ஆக விற்பனையாகிறது.

PREV
14
Today Gold Rate In Chennai: 4வது நாளாக அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Rate

கடந்த ஜூலை 17-ம் தேதி வரை தங்கம் விலை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை சரசரவெடி குறைந்து வந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. 

24
Yesterday Gold Rate

நேற்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்தது. சவரன்  ரூ.53,560-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.6,695-க்கு விற்பனையானது. 

34
Today Gold Rate

இன்றைய (ஆகஸ்ட் 27) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.53,560-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.6,695-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,150-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,200-ஆக விற்பனையாகிறது. 

44
Today Silver Rate

வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.93.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.93,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

click me!

Recommended Stories