இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கி.மீ. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 2.7 வினாடிகளில் 0 முதல் 40 கிமீ வேகத்தை எட்டும். இந்த ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களைப் பார்க்கும்போது, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சிபிஎஸ் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் 30 லிட்டர் ஸ்டோரேஜ் இடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.