இன்றைய காலகட்டத்தில், கணவன்-மனைவி தங்கள் உறவுகளில் நம்பிக்கையை இழக்கிறார்கள். காரணம், தம்பதிகள் சிறிய விஷயங்களுக்கு கூட சண்டை போடுகிறார்கள். இது மிகவும் பொதுவானது என்றாலும், பல சமயங்களில், இந்த சண்டைகள் பெரிய அளவில் விரிவடைகின்றது.
இதன் காரணமாக உறவு முறிந்து கூட போகலாம். அப்படி ஒரு உறவு முறிந்தால், அதனால் பாதிக்கப்படுவது அவர்கள் இருவரும் மட்டுமல்ல மொத்த குடும்பமும் தான்.