என்னை ஏமாற்றி ஆபாச படங்களில் நடிக்க வைத்து விட்டார்... பிரபல நடிகையின் கணவர் மீது பகீர் குற்றச்சாட்டு..!

First Published | Jul 20, 2021, 1:30 PM IST

 நடிகை கெஹானா வசிஷ்ட் உட்பட ஒன்பது பேர் ஒரு ஆபாச தயாரிப்பு மோசடி நடத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் வெளிநாட்டு தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ எடுத்து செயலியில் வெளியிட்டு மோசடி செய்தது தொடர்பாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவே அதிர்ச்சியடைந்துள்ளது.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் வெளிநாட்டு தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ எடுத்து செயலியில் வெளியிட்டு மோசடி செய்தது தொடர்பாக மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்தியாவே அதிர்ச்சியடைந்துள்ளது.
Tap to resize

கைது செய்யப்பட்ட 11 பேரில், 45 வயதான ராஜ் குந்ஹ்ரா இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
அதற்கு எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாக்ரலே கூறியுள்ளார்.
அவரும் மற்றவர்களும் 'ஆபாசப் படங்களைத் தயாரித்து சில ஜெ.எல். மீடியா என்கிற செயலி மூலம் வெளியிட்டு கட்டணம் பெற்று வீடியோக்களை பரப்பி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பிப்ரவரி பதியப்பட்டுள்ளது. நடிகை கெஹானா வசிஷ்ட் உட்பட ஒன்பது பேர் ஒரு ஆபாச தயாரிப்பு மோசடி நடத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.
பாலிவுட் படங்களில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து மும்பைக்கு வரும் ஆர்வமுள்ள நடிகைகளை கவர்ந்ததாக கெஹானா வசிஷ்ட் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கெஹானா வசிஸ்டின் உதவியாளர் கூறுகையில், “சட்டம் அதன் போக்கை எடுக்கும். மும்பை காவல்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது.
ஆனால் அவர்கள் ஆபாசத்தை காமம் அல்லது தைரியமான உள்ளடக்கத்துடன் கலக்கக்கூடாது. மும்பை காவல்துறை உலகின் மிகச் சிறந்த படை என்று நாங்கள் எப்போதும் கூறியுள்ளோம்.
உண்மையான குற்றவாளிகள் யார், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் யார் மற்றவர்களால் பயன்படுத்தப்பட்டார்கள் என்பது குறித்து நீதிமன்றங்கள் இறுதியில் விசாரணையின் போது முடிவு செய்யும்.
கெஹானா இதே வழக்குகளில் ஜாமீனில் இருப்பதால், அவர் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பதற்கான தனது உரிமையை பாரபட்சம் காட்டவோ அல்லது பாதிக்கப்படவோ விரும்பவில்லை என்பதால், நாங்கள் மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
கெஹானா வசிஷ்ட்
இருப்பினும், இந்த வழக்கின் பின்னணியில் பணக்காரர் மற்றும் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். போலீசார் முழுமையாக விசாரிக்க வேண்டும’’ எனக் கூறியுள்ளார்.
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்
கெஹானா வசிஷ்ட்

Latest Videos

click me!