மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் மம்தா மோகன்தாஸ். நடிகை, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகி என பன்முகம் திறன் கொண்டவர். சினிமாவில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்தா...தமிழ் மற்றும் தெலுங்கு தயாரிப்புகளுடன் மலையாளப் படங்களில் பணிபுரிந்துள்ளர்.
26
Mamta Mohandas Hot:
தமிழில், இவர் விஷால் நடிப்பில் வெளியான ‘சிவப்பதிகாரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் குரு என் ஆளு, தடையறத்தாக்க, குசேலன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இறுதியாக இவர் விஷால் மற்றும் ஆர்யாவுடன் இணைந்து எனிமி' படத்தில் நடித்திருந்தார். இவர் கைவசம் தற்போது ஊமை விழிகள் படம் உள்ளது.
இவர் நடிகையாக மட்டுமின்றி, கடந்த 2006 இல் தெலுங்கில் சிறந்த பெண் பின்னணி பாடகி மற்றும் 2010 இல் மலையாளத்தில் சிறந்த நடிகை மற்றும் கேரள மாநில திரைப்பட விருது உட்பட பல பாராட்டுகளை வென்றுள்ளார்.
46
Mamta Mohandas Hot:
மம்தாவுக்கும் பஹ்ரைனைச் சேர்ந்த தொழிலதிபரான பிரஜித் பத்மநாபனுக்கும் கடந்து 8 டிசம்பர் 2011 அன்று தலச்சேரியில் திருமணம் நடந்தது. இதையடுத்து, அவர்களின் ஒரு வருட திருமண வாழ்கை கசப்பாக இருக்க, கடந்த 12 டிசம்பர் 2012 அன்று, தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சமூக வலைத்தளங்களில் வலம் வரும் மம்தா, அவ்வப்போது ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை சூடேற்று வருவார் . அந்த வகையில், தற்போது மம்தா விடுமுறையைக் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார்.
66
Mamta Mohandas Hot:
அங்கு, கையில் சரக்குடன் பிகினி உடையில் மஜா பண்ணும் மம்தா மோகன்தாஸ் புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். தற்போது அவரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.