Malavika Mohanan: இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கொஞ்சி விளையாடும் மாளவிகா மோகன்...கியூட் கிளிக்ஸ்..

Published : Apr 22, 2022, 12:23 PM IST

Malavika Mohanan: கவர்ச்சிக்கு விடுமுறை கொடுத்துள்ள மாளவிகா மோகன், இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

PREV
19
Malavika Mohanan: இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கொஞ்சி விளையாடும் மாளவிகா மோகன்...கியூட் கிளிக்ஸ்..
Malavika Mohanan

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

29
malavika mohanan

இதையடுத்து, மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். 

39
malavika mohanan

இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில், நடித்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

49
Malavika Mohanan

இதையடுத்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்திலும் நடித்திருந்தார். இருப்பினும், ஓடிடியில் வெளியான மாறன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. 

 

59
Malavika Mohanan

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகன் (Malavika Mohanan) அவ்வப்போது ஓவர் கவர்ச்சியில் இணையத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

69
Malavika Mohanan

குறிப்பாக அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக, கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை இம்சித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

79
Malavika Mohanan

அடிக்கடி மாலத்தீவு சுற்றுலா சென்று  பிகினி உடையில் ஓவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் சுண்டி இழுப்பார். 

89
Malavika Mohanan

இந்நிலையில், கவர்ச்சிக்கு விடுமுறை கொடுத்துள்ள மாளவிகா மோகன், இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

99
Malavika Mohanan

அழகே பொறாமை கொள்ளும் அளவிற்கு அவர் கொடுத்துள்ள கியூட் போஸ் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. மேலும், பலரும் அதற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories