அந்த வகையில் தமிழ் திரையுலகில் வெளியான சில திரைப்படங்கள் மிகவும் நேர்மையாக எடுக்கப்பட்ட திரைப்படங்களாகவே நமக்கு தெரிகின்றது. அதாவது அந்த திரைப்படத்தில் லாஜிக்காககூட எந்த விதமான தவறுகளையும் நம்மால் சொல்ல முடியாது.
அப்படிப்பட்ட ஒரு படம் தான் தோழா, வாரிசு படத்தை இயக்கி புகழ்பெற்ற வம்சியின் படம் இது. 2011ம் ஆண்டு வெளியான ஒரு French மொழி படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்ட படம். உடல் செயலிழந்த, அதே சமயம் தலை மட்டும் அசைகின்ற ஒரு பணக்காரர். அவரது வீட்டில் பணிவடை பணிக்காக வரும் ஹீரோ. தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையானது வரும்போது, அதை தேடி நகருகிறார். இதுவரை தான் வேலை செய்து வந்த எஜமானருக்கு அவருடைய எதிர்காலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறார். எந்த இடத்திலும் சுவாரசியம் குறையாமல், ஆனால் தேவைக்கு அதிகமாகவும் இல்லாமல் பயணிக்கும் இந்த படம்.
சூர்யா ஜோ கல்யாணம்.. நேரில் சென்று அழைத்த சிவகுமார்.. "என்னால் வரமுடியாதுனு" சொன்ன கேப்டன் - ஏன் தெரியுமா?