20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

Published : Jul 20, 2024, 10:00 AM IST

ஓலா நிறுவனம் தொடர்ந்து தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாகன சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. 20 ஆயிரம் இருந்தால் மட்டும் போதும். நீங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வீட்டுக்கு ஓட்டி செல்லலாம்.  இந்த ஸ்கூட்டரின் பெயர் என்ன? அதன் விவரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

PREV
15
20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
Cheap Electric Scooter

மக்கள் இப்போது பைக்குகளை விட ஸ்கூட்டர்களை வாங்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வசதியான வாகனமாக கருதப்படுவதால், ஸ்கூட்டர் ஷோரூமில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது என்றே கூறலாம்.

25
Ola Electric

சாலைகளில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதை நீங்கள் காணலாம். எலக்ட்ரிக் வாகனங்களின் தேவைக்கு மத்தியில், மிக மலிவாக வாங்கி வீட்டிற்கு கொண்டு வரக்கூடிய ஸ்கூட்டரைப் பற்றி பார்க்கலாம்.

35
Ola S1x Electric Scooter

மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை உங்களின் சொந்தமாக்கிக் கொள்ளலாம். இது ஒரு கோல்டன் ஆஃபர் போன்றதாகும். ஓலா எஸ்1எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Ola S1X 3kWh) ஸ்கூட்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

45
Ola S1x

அதன் 3 kW பேட்டரி வேரியண்ட் ஆனது, ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் சுமார் 143 கிமீ தூரம் வரை செல்லும்.  இந்த ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை ஆனது ரூ.89,000 ஆகும். நீங்கள் ரூ.20,000 முன்பணம் செலுத்தி இந்த இ ஸ்கூட்டரை வீட்டிற்கு கொண்டு வரலாம்.

55
Electric Scooters

இதற்கு வங்கியில் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.69,000 கடன் கிடைக்கும். இந்தத் தொகைக்கு சுமார் 9 சதவீத வட்டியையும் வங்கி வசூலிக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஸ்கூட்டருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2194 தவணை செலுத்த வேண்டும்.

3 மணி நேரத்தில் முழு சார்ஜ்.. 85 கிமீ மைலேஜ்.. இந்தியாவின் மலிவு விலை ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு?

Read more Photos on
click me!

Recommended Stories