கம்மி பட்ஜெட்டில் மொபைல் வேண்டுமா.. தள்ளுபடியுடன் ரூ.20 ஆயிரத்திற்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்!

Published : Jul 08, 2024, 12:58 PM ISTUpdated : Jul 08, 2024, 01:10 PM IST

பட்ஜெட் விலையில் நாள்தோறும் புதுப்புது ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகமாகி கொண்டே வருகிறது. ரூ. 20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகவும் சிறந்த மொபைல் போன்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
15
கம்மி பட்ஜெட்டில் மொபைல் வேண்டுமா.. தள்ளுபடியுடன் ரூ.20 ஆயிரத்திற்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்!
Best Phones Under 20000

ஒன்ப்ளஸ் நார்ட் சிஇ 3 லைட் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 19,999 அமேசானில் 12 சதவீத தள்ளுபடியுடன் ரூ. 17,699க்கு கிடைக்கிறது. இந்த போனின் அம்சங்களைப் பொறுத்தவரை, இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. இதில் 108 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 6.72 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது.

25
Under 20k Phones

லாவா அக்னி 2 5ஜி மொபைல் ரூ.20 ஆயிரத்தில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த போனின் அசல் விலை ரூ. 25,999 மற்றும் Amazon இல் 35 சதவீதம் தள்ளுபடி போக ரூ. 16,999 மட்டுமே. அம்சங்களைப் பொறுத்த வரையில் இந்த போன் Dimensity 7050 செயலியுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் 66 வாட்ஸ் அதிவேக சார்ஜிங்கை ஆதரிக்கும் பேட்டரி உள்ளது. இது 6.78 இன்ச் முழு HD+ வளைந்த AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

35
Smartphones Under 20000

சாம்சங் கேலக்சி எப்34 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 25,999 ஆகும். 37 சதவீத தள்ளுபடியுடன் ரூ. 16,443 ரூபாய்க்கு வாங்க முடியும். இந்த போனில் 50 மெகாபிக்சல்கள் கொண்ட ஷேக் இல்லாத கேமரா உள்ளது. 6000 mAh பேட்டரி ஃபோனில் உள்ள Dolby Atmos ஐ ஆதரிக்கிறது. AMOLED திரையுடன் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

45
Budget Smartphones

ரியல்மி 12 மொபைல் 20 ஆயிரத்திற்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பகத்துடன் வருகிறது. இதில் 108 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இது 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங்கை ஆதரிக்கிறது. விலையைப் பொறுத்தவரை 24 சதவீத தள்ளுபடியுடன் ரூ.16,030க்கு வாங்கலாம்.

55
Best 5g Phones Under 20000

சாம்சங் கேலக்சி எம்32 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 18,999 ஆகும். 25 சதவீத தள்ளுபடியின் ரூ. 14,300 கிடைக்கிறது. இந்த போன் 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 20 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ளது. இந்த போனில் 6000 mAh பேட்டரி உள்ளது.

ரூ.12 ஆயிரம் போன் இப்போ 7500 ரூபாய் தான்.. 50 MP கேமரா.. 6.74 இன்ச் HD+ டிஸ்பிளே.. இன்னும் பல வசதி இருக்கு!

click me!

Recommended Stories