ஈஞ்சம்பாக்கம்:
நைனார்குப்பம், விஜிபி பகுதி-1, விஜிபி பகுதி-2, ரகுவரன்தோட்டம், ரங்கநாதன் அவென்யூ, ஜுகு பீச், ராஜன்சாலை, ஐஎம்யு எச்டி சர்வீஸ், ராகஸ் பல் மருத்துவக் கல்லூரி எச்டி சர்வீஸ், ஈடர்ன் கார்டன் (எம்ஜிஆர் சாலை), அக்கரை கிராமம், பிரெஸ்டீஜ் சில்வர் ஸ்பிரிங் வில்லாஸ், ஸ்பார்க்லிங் சாண்ட் அவென்யூ, எல்.ஜி.அவென்யூ, ஸ்பிரிங் கார்டன் 1வது & 2வது தெரு, அல்லிக்குளம், ஈ.சி.ஆர் ஒரு பகுதி, சன்ரைஸ், டிவிஎஸ் அவென்யூ, எம்ஜிஆர் நகர், கலைஞர் கருணாநிதி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.