சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட iPhone 15, மூன்று வகைகளில் வருகிறது. 128GB ரூ.79,900, 256GB ரூ.89,900, மற்றும் 512GB ரூ.1,09,900. இது ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. ஐபோன் 15 ஏற்கனவே விற்பனைக்கு வந்துள்ள நிலையில், விஜய் சேல்ஸ், பிளிப்கார்ட், குரோமா மற்றும் பல சில்லறை விற்பனையாளர்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை வழங்குகின்றனர்.