இதன் விலை ரூ.56,599 ஆக குறைகிறது. இது தவிர, உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக ரூ.39,150 வரை தள்ளுபடியும் பெறலாம். அதாவது அனைத்து வங்கிச் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளுக்குப் பிறகு, ரூ.41,150 தள்ளுபடிக்குப் பிறகு, பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.17,499க்கு Apple iPad Airஐப் பெறலாம்.