அதிகாலையில் வரும் கனவு பழிக்குமா..? ஜோதிடம் சொல்வது என்ன..?

Published : Jul 05, 2024, 05:00 AM IST

Early Morning Dreams Come True : அதிகாலையில் வரும் கனவு பழிக்குமா  இல்லையா..? என்று பலருக்கு சந்தேகம் உள்ளது. இது குறித்து ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

PREV
15
அதிகாலையில் வரும் கனவு பழிக்குமா..? ஜோதிடம் சொல்வது என்ன..?

கனவுகள் பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு கனவிற்கும் அதன் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. 

25

அந்தவகையில், உங்களுக்கு 3 - 4 மணிக்கு திகில் கனவுகள் வந்து  முழித்து விடுகிறார்களா..? இந்த நேரத்தில் வரும் கனவுகள் பழிக்குமா..? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு அதற்கான விடை இங்கே..

35

பொதுவாகவே, உங்களுக்கு அதிகாலையில் முழிப்பு வந்தால் அது குறித்து நீங்கள் ஒருபோதும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அது நல்ல நேரத்தை தான் குறிக்கிறது என்றும், மேலும் நீங்கள் இந்த நேரத்தில் என்ன செய்தாலும் அது வெற்றியில் தான் முடியும் என்று ஜோதிடம் சொல்கிறது.

45

காரணம், இந்த நேரத்தில் தான் நேர்மறை ஆற்றல் செயல்படுவதாகவும், எனவே, இந்த நேரத்தில் வெற்றிக்கான ஏதாவது ஒரு காரியத்தை செய்யலாம் என்றும், ஒருவேளை அப்படி செய்ய முடியவில்லை என்றால், கடவுளின் நாமத்தை உச்சரிப்பது நல்ல பலன்களைத் தரும் என்றும் சொல்லப்படுகின்றது.

இதையும் படிங்க:  கனவில் காதலியை பார்த்தால் இதுதான் அர்த்தம் தெரிஞ்சிகோங்க..!

 

55

அதுமட்டுமின்றி இந்த நேரத்தில் வரும் கனவுகள் கண்டிப்பாக பழிக்கும் என்றும் ஜோதிடம் சொல்லுகின்றது. காரணம் நேர்மறை ஆற்றலும் சேர்ந்து வருவதால் பழிக்குமாம்.

இதையும் படிங்க:  உங்களுக்கும் பேய் கனவு வருதா..? அதற்கு அர்த்தம் இதுதாங்க.!

Read more Photos on
click me!

Recommended Stories