அண்டோனெல்லாவை சந்தித்த மெஸ்ஸி:
கடந்த 2007 ஆம் ஆண்டு அண்டோனெல்லாவின் உறவினர் கார் விபத்தில் பலியானார். அப்போது மெஸ்ஸி பார்சிலோனாவில் கால்பந்து தொடர்பான படிப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த விபத்து குறித்து அறிந்த பின்னர், அண்டோனெல்லாவை தனியாக விட மனம் வரவில்லை. ஆகையால், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.