இதனை கண்டு அதிர்ச்சியடைந்து இளம்பெண் அலறி கூச்சலிட்டதை அடுத்து அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், சிறுவனிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்த போது அந்த வீடியோக்கள் அழிக்கப்பட்டிருந்தன.