மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டம் உள்ள மைஹார் அடுத்துள்ள கிராமத்தில் வசித்து வந்த 12 வயது சிறுமி திடீரென காணவில்லை. நீண்ட நேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, சிறுமி மாயமானது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.