Yashika Anand stunning : கதவில்லாத ப்ளவுஸ்..சேலையில் சொக்க வைக்கும் யாஷிகா ஆனந்த்..

First Published | Jan 24, 2022, 7:11 PM IST

Yashika Anand stunning : கருப்பு நிற சேலையில் ஜொலிக்கிறார் யாஷிகா ஆனந்த்..  ஆனால் சேலை மட்டும் தான் அடக்கம் மற்றபடி ப்ளவுஸ் படு கிளாமர் ஏற்றி விடுகிறது..

Yashika Aannand

தற்போது விபத்தில் இருந்து மீண்டும் மெல்ல மெல்ல அதில் இருந்து குணமடைந்து, பழைய நிலைக்கு மாறியுள்ள யாஷிகா மீண்டும் கவர்ச்சி அலப்பறை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

Yashika Aannand

அந்த வகையில் தற்போது சேலையில் கவர்ச்சி சொட்ட சொட்ட யாஷிகா ஆனந்த் கொடுத்துள்ள போஸ் ஹாட்டாக பரவி வருகிறது.இவர் வெளியாகியுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Tap to resize

Yashika Aannand

'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்திலேயே மிரட்டல் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை மிரள வைத்த படம் யாஷிகா ஆனந்த், அதன் பின்னர் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்க துவங்கியவர்.

Yashika Aannand

அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.

Yashika Aannand

 பட வாய்ப்புகள் கை விட்டாலும்... பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு பலமாக கை கொடுத்தது. அம்மணியின் கவர்ச்சியையும் அழகையும் ரசிகர்களை ரசிக்க வைத்தது.

Yashika Aannand

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்றிய யாஷிகா... மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் படு பிசியாக நடித்து வந்தார்.

Yashika Aannand

மாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

Yashika Aannand

இடையில் தோழியுடன் பார்ட்டியை கொண்டாட மகாபலிபுரம் சென்ற யாஷிகாவுக்கு திடீர் என விபத்து ஏற்பட்டது. இதில் இடுப்பு, கால் போன்ற இடங்களில் பலமாக காயம் பட்டு தொடர் சிகிச்சையில் இருந்தார். தற்போது மெல்ல மெல்ல அதில் இருந்து குணமடைந்து, பழைய நிலைக்கு மாறியுள்ள யாஷிகா மீண்டும் கவர்ச்சி அலப்பறை செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Latest Videos

click me!