யாஷிகா ஆனந்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் கிடைத்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காவில்லை.

கிடைத்த ஒன்றிரண்டு வாய்ப்புகளும் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. எனவே சோசியல் மீடியாவில் ஹாட் போட்டோக்களை தட்டிவிட்டால் வாய்ப்பு குவியும் என்ற நம்பிக்கையில் யாஷிகா விதவிதமான பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

முதல் படத்திலேயே, கவர்ச்சிகரமான வேடத்தில் அதுவும் அடல்ட் படத்தில் நடித்து, இளசுகளை சுண்டி இழுத்தவர் யாஷிகா ஆனந்த்.

இதை தொடர்ந்து, 'நோட்டா', 'ஜாம்பி' போன்ற படங்களில் நடித்தாலும், முதல் படத்தில் கிடைத்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து, பிரபலங்கள், மக்கள் மனதிலும், ரசிகர்கள் மனதிலும் இடம்பிடிக்க ஷார்ட் ரூட்டாக இருக்கும் என பிக்பாஸ் சீசன் 2-வில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக வெளியிட்ட புகைப்படத்தால், சோசியல் மீடிவில் டாப் இடத்தை பிடித்தாலும், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க வில்லை.

எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி பட வாய்ப்புகளை தட்டித்தூக்க திட்டமிட்டார். குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம், ட்ரான்ஸ்பிரண்ட் உடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டினார்.

அந்த வகையில் தற்போது கொஞ்சம் ஹேர் ஸ்டைலை கூட மாற்றி, ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியுள்ளார்.

தலை முடியில் மட்டும் அல்ல... ஓவர் குட்டை உடையில் இவர் செய்த அட்ராசிட்டியை நீங்களே பாருங்க.

இந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள்... பாவம் எதாவது பட வாய்ப்பு தந்துவிடுங்கள் என யாஷிகாவுக்கு பரிந்து பேசி வருகிறார்கள்.