தீபாவளிக்கு வெளியிட திட்டம்
தளபதி 66 (Thalapathy 66) படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர். திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்தால் இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு இப்படம் ரிலீசாகும் என்றும், ஒருவேளை கொரோனா காரணமாக படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டால் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளதாக தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.