நம்ம கண்ணம்மாவா இது?... டைட் டி-ஷர்ட்டில் வெளியிட்ட தாறுமாறு போட்டோஸ்...!
First Published | Oct 31, 2020, 9:08 PM ISTவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடரின் நாயகியாக நடிப்பவர் ரோஷினி ஹரிப்ரியன். சீரியலைப் பொறுத்தவரை புடவையில் வலம் வரும் கண்ணம்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோஸ் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது.