VJRamya: பட்டு சேலையில் பேரழகு... சிக்கென உடல்கட்டுடன் தேவதையாய் ஜொலிக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா!

Published : Dec 17, 2021, 07:08 PM IST

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி தற்போது வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகையாக வலம் வர துவங்கியுள்ள வி.ஜே.ரம்யா (Vj Ramya), ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் பட்டு புடவையில் பளீச் என மின்னும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...  

PREV
110
VJRamya: பட்டு சேலையில் பேரழகு... சிக்கென உடல்கட்டுடன் தேவதையாய் ஜொலிக்கும் விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா!

நடிகைகளுக்கு போட்டியாக கலர், கலராக போட்டோ ஷூட் நடத்துவதில் மட்டுமில்லை, சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு திட்டு வாங்குவதிலும் டி.வி. தொகுப்பாளினிகள் போட்டி போடுகின்றனர்.

210

 பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த விஜே ரம்யா, இப்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

310

படவாய்ப்பிற்காக விதவிதமான புடவையில் அசத்தலாக போஸ்  கொடுத்து ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. 

410

சமீபத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்த ரம்யா, சமுத்திரக்கனியுடன் ஒன்று படத்தில் நடித்துள்ளார்.

 
510

மேலும் அவ்வப்போது விதவிதமான மாடர்ன் உடையிலும், சேலையிலும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரம்யா, தற்போது  வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை நெட்டிசன்கள் ஆஹா... ஓஹோ என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

610

தன்னுடைய பளீச் அழகை, வெளிப்படுத்தும் வகையில் சேலையில் மின்னும் செந்தாமரை பூ போல் பட்டு போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.

 

710

ஹீரோயின்களுக்கு நிகராக போஸ் கொடுத்தாலும், அளவான மேக்அப்பில் அச்சில் வார்த்த அழகியாக தினுசு தினுசாக போஸ் கொடுத்து, பட வாய்ப்புகளுக்கு அடிபோட்டு வருகிறார்.

 

810

எவ்வளவு நகை அணிந்தாலும், இந்த புன்னகையைக்கு ஈடாகுமா? என்பது போல் ரம்யா கொடுத்த இந்த போஸை பாருங்க....

 

910

நீல நிற பட்டு சேலையில், கேண்டில் முன் அமர்ந்து... அழகு தேவதையாக ஜொலிக்கிறார் விஜய் டிவி தொகுப்பாளினி ரம்யா... பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் பேரழகு

 

1010

வாவ் லைட்டாக இடுப்பை காட்டி, ஏங்க வைத்து ரசிகர்களை சுழட்டி போடும் ரம்யா... மாடர்ன்  உடையை விட, சேலையில் கூடுதல் அழகு தான்

Read more Photos on
click me!

Recommended Stories