சென்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் மாஸ் காட்டிய விஜய்..! தெறிக்க விட்ட ரசிகர் கூட்டம்...! போட்டோ கேலரி..!

Published : Dec 09, 2019, 11:35 AM IST

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும், 64 ஆவது படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்யை பார்க்க ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு முன் கூடினர்.   ரசிகர்களின் அன்பை ஏற்றும் கொள்ளும் விதமாக, காரில் இருந்து இறங்கி வந்து கை அசைத்து, ரசிகர்களுக்கு நன்றி கூறினார் விஜய். ரசிகர்களும் தளபதியை பார்த்த சந்தோஷத்தில், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தும் அந்த இடத்தையே தெறிக்க விட்டனர்.   இது குறித்து புகைப்பட தொகுப்பு இதோ...

PREV
16
சென்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் மாஸ் காட்டிய விஜய்..! தெறிக்க விட்ட ரசிகர் கூட்டம்...! போட்டோ கேலரி..!
ரசிகருக்கு கை அசைக்கும் விஜய்
ரசிகருக்கு கை அசைக்கும் விஜய்
26
காரில் இருந்து இறங்கி வந்து ரசிகர்களை பார்த்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்
காரில் இருந்து இறங்கி வந்து ரசிகர்களை பார்த்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்
36
பார்த்து... பார்த்து... சார் என ரசிகர்கள் விஜயை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்த கிளிக்
பார்த்து... பார்த்து... சார் என ரசிகர்கள் விஜயை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் செய்த கிளிக்
46
தளபதியை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள்
தளபதியை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள்
56
ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம்
ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம்
66
தெறிக்க விட்ட ரசிகர்கள் கூட்டம்
தெறிக்க விட்ட ரசிகர்கள் கூட்டம்
click me!

Recommended Stories