16 வயதில் சூர்யாவுக்கு ஹீரோயின்... நான்கே படத்தில் காணாமல் போன நடிகை ஸ்ருதிகா..! 33 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

Published : Dec 08, 2019, 04:48 PM IST

பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்கிற அடையாளத்தோடு, தமிழ் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யாவிற்கு ஜோடியாக 16 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிகா. இந்த படத்தை தொடர்ந்து 'ஆல்பம்', நல தமயந்தி, தித்திக்குதே என நான்கே படங்களில் மட்டுமே நடித்தார். பின் திரையுலகின் பக்கமே இவரை பார்க்க முடியவில்லை. தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

PREV
17
16 வயதில் சூர்யாவுக்கு ஹீரோயின்... நான்கே படத்தில் காணாமல் போன நடிகை ஸ்ருதிகா..! 33 வயதில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
அழகிய கண்கள்... மிதமான நிறத்தில் இருந்த பழைய ஸ்ருதிகா
அழகிய கண்கள்... மிதமான நிறத்தில் இருந்த பழைய ஸ்ருதிகா
27
ஓவர் வெள்ளையாக மாறி இருக்கும் தற்போதைய ஸ்ருதிகா
ஓவர் வெள்ளையாக மாறி இருக்கும் தற்போதைய ஸ்ருதிகா
37
ரசிகர்களை கவரும் அதே கண்கள்
ரசிகர்களை கவரும் அதே கண்கள்
47
வெள்ளை நிற உடையில் ரசிகையுடன் கியூட் செல்பி
வெள்ளை நிற உடையில் ரசிகையுடன் கியூட் செல்பி
57
அழகில் அசத்தும் ஸ்ருதிகா
அழகில் அசத்தும் ஸ்ருதிகா
67
சமீபத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்ருதிகா
சமீபத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்ருதிகா
77
தோழிகளுடன் ஸ்ருதிகா எடுத்து கொண்ட செல்பி
தோழிகளுடன் ஸ்ருதிகா எடுத்து கொண்ட செல்பி
click me!

Recommended Stories